• 60 Years Caring About You
    Specialists
    We are located in Tamilnadu
  • By Siddhar
    Blessed
  • About Kidney Disease
    Awarness Camp
டாக்டர்.அழகப்பன்’ஸ் கிட்னி கேர் சென்டர்
திங்கள் - ஞாயிறு 8:00 am to 8:00 pm
பார்க்கும் நேரம்

டாக்டர். அழகப்பன்’ஸ் கிட்னி கேர் சென்டர் உங்களை வரவேற்கிறது

எங்களது சிறப்பு சிகிச்சைகள் சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கல்லடைப்பு ஆகும். எங்களது மருந்துகள் யாவும் தனித் தன்மையுடையது பல நூற்றாண்டு பழமை வாய்ந்த பல நூல்களையும், பல ஏட்டுச்சுவடிகளையும் ஆராய்ந்து மற்றும் அதில் இருக்கும் நுணுக்கங்களையும் மெய்ஞானங்களையும் நன்கு அறிந்து அனுபவ முறைப்படி முறை தவறாது பல மூலிகைகள் அவற்றின் இலைகள், பட்டைகள், வேர்கள் இவற்றினை முறைப்படி சுத்தம் செய்து எங்களது சொந்த மருந்து தயாரிப்பு நிலையத்தில் எங்களுடைய நேர்பார்வையில் தயார் செய்து நோயாளிகளின் தன்மை, வயது, நோயின் தன்மை, உடல்கூறு, நாடி இவற்றினை அனுசரித்து சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கல்லடைப்பிற்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சை அளித்து வருகின்றோம்....

சிகிச்சை பெற்றுவர படிப்படியாகத்தான் பலன் கிடைக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக எங்களது மருந்துகள் மூலம் பல உள் மற்றும் வெளிநாட்டு நோயாளிகள் குணமடைந்திருப்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Book An Appointment