general

சிறுநீரக கல்லடைப்பு :

தமிழ்நாட்டில் நாட்டு மருத்துவத்தை கையில் எடுத்துக்கொண்டு சிறுநீரகக் கல்லினை 1 மணி நேரத்தில் வெளியேற்றிவிடுவோம் எனவும் நான்கு நாட்களில் கற்களை வெளியேற்றி விடுவோம் எனவும் பல இடங்களில் விளம்பரம் செய்யப்படுகிறது.

இது எப்படி சாத்தியம் 10mm கல்லானது உடனடியாக வெளியே வருகிறது என்றால் புயல் வந்து ஓய்வதுபோல் ஆகும். சிறுநீரக பாதையின் அளவு 4mm அகும். இதில் பெரிய அளவில் இருக்கும் கல்லானது எவ்வாறு உடனடியாக வெளிவரும் என்பதை நன்கு புரிந்து கொள்ளுங்கள். 


பல இடங்களில் மருந்துகளை உட்கொண்டு அவற்றால் ஏற்படும் வலி, வேதனை, சிறுநீரக பாதையில் புண், புண்ணை தொடர்ந்து சீழ் மற்றும் குருதியுடன் சிறுநீர் வெளிபடுதல் ஆகிய பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டாம்.

எனவே, இதற்கு முறைப்படி முதலில் கற்களை உடைக்கும் மருந்துகளை முதலில் வழங்கி பின் கற்களை கரைக்கும் மருந்துகளையும் சிறுநீர் பெருக்கி செய்கையுள்ள மருந்துகளையும் முறைப்படி வழங்க வேண்டும்.   

நோயாளியின் நலம் கருதி Dr.அ.அழகப்பன் BSMS,MD, Dr.அ.விக்னேஷ்வரன் BSMS.


வாழ்க வளமுடன்