general

சிறுநீரக செயலிழப்பு :

மக்களின் நலன் கருதி அனைவருடைய கவனத்திற்காக: உலகில் நோய் அதிகரித்து வரும் வேளையில் போலி மருத்துவர்கள் மற்றும் போலி வைத்தியர்களும் அதிக அளவில் உருவாகிறார்கள். சிறுநீரக செயலிழப்பிற்கு 7 நாள் கஷாயம் உட்கொண்டால் போதுமானது எனவும், சிறுநீரக செயலிழப்பை சரி செய்ய 15 நாள் மருந்து உட்கொண்டால் போதும் எனவும் பல இடங்களிலும், இணையதளத்திலும் விளம்பரம் செய்து வருகின்றனர். இதனை கண்டு ஏமாற வேண்டாம்.


அவர்கள் வழங்கும் மருந்தில் அதிக அளவு தாது பொருட்களும், பாஷாணமும் இருக்க கூடும் அவை உடலுக்கு தீமையை விளைவிக்கும்.

இவ்வாறு தரக்கூடிய தாது மருந்துகளால் சிறுநீரகம் மேலும் பாதிப்படையக் கூடும். நோயின் தன்மை அதிகரித்து உயிரிழப்பும் ஏற்படலாம்.


நோயாளியின் நலம் கருதி Dr.அ.அழகப்பன் BSMS,MD, Dr.அ.விக்னேஷ்வரன் BSMS.

இனிமையாக வாழ, இளமையாக வாழ, ஆரோக்கியமாக வாழ, மகிழ்ச்சியாக வாழ இயற்கையை நாடுவோம்.


உணவுமுறை பட்டியல்

வாழ்க வளமுடன்